Header Ads

URL Forwarding செய்யலாம் வாங்க!

நம்முடைய தளங்களின் URL மிக நீண்டதாக காணப்படலாம். ஆனால் அது சிலபேருக்கு URL களை அடிப்பதற்கு கஸ்டமாக இருக்கும்.


இதனால் எமது தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை குறையலாம்.
இதனை சுலபமாக்க நிறைய தளங்கள் காணப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்வதற்காகவே நிறைய தளங்கள் காணப்படுகின்றன.

அதில் சில தளங்கள்:- www.dot.tk
                                              www.co.cc
                                              www.freedomain.co.nr/
                                              samhs.net
                                              www.free-url-redirection.com.ru 
                                             urlmule.com
                                            www.filehosting.cz/

6 கருத்துகள்:

Blogger இயக்குவது.