உங்களது URL ஐ சுருக்கம் செய்ய

ஒரு URL சுருக்கம் (Short) என்பது ஒரு டிஜிட்டல் கருவியாகும், இது ஒரு நீண்ட இணைப்பை எடுத்து புதிய, குறுகிய ஒன்றை உருவாக்க உங்களுக்கு உதவுகிறது, இது மக்களை ஒரே இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. பெரும்பாலான இணைப்பு சுருக்கங்கள் உங்கள் இணைப்பு அளவீடுகளைக் கண்காணிக்க உங்களை அனுமதிக்கின்றன. இருப்பினும், உங்களுக்கு குறுகிய இணைப்பு தேவைப்பட்டால், URL சுருக்கத்தைப் பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.

அதனால் எமது இணைய முகவரி பெரியதாக இருந்தாலும் சில எழுத்துக்களில் சுருக்கி தருவதற்கு இந்த இணைய முகவரி பயன்படுத்தலாம்.

அதற்கான சில முகவரிகள்:

முதலில் இவ்வாறான தளங்களுக்கு சென்று உங்களுடைய தற்போதைய தள முகவரியை கொடுத்து பின்னர் எவ்வாறு மாற்றி அமைய வேண்டுமென்பதையும் பதிவு செய்து கொள்ளுங்கள். இப்போது யாரேணும் உங்களது இணைய முகவரியை கேட்கும் போது சுலபமாக பகிர்ந்களிக்க முடியும்.

2 கருத்துகள்

  1. நல்ல தகவல் ஒன்ற தந்ததற்கு நன்றி சகோதரா... வாருங்கள் நம் நட்பப் பயணத்தைத் தொடர்வோம்...

    பதிலளிநீக்கு
புதியது பழையவை