படங்களை வடிவமைக்க அருமையான தளம்

(இப் பதிவை வாசிக்க 01 நிமிடமும் 25 கெக்கன்களும் எடுக்கும்)
நான் இதனை முதலில் கூறியாக வேண்டும். என்னவென்றால் சிலர் என்னுடைய ஈ-மெயில்க்கு தொடர்பு கொண்டு கேட்டிருந்தார்கள். என்ன பதிவுக்கு பஞ்சமா? எனக் கேட்டிருந்தனர். ஆனால் காரணம் என்னெவென்றால் தனிப்பட்ட விடயங்களாகும்.அதனால் பதிவு போட நேரம் கிடைக்கவில்லை. மன்னிக்க வேண்டும்.
இது குறித்த நபர்களுக்கேயன்றி வேறுயாருக்குமில்லை. இனி நாம் இன்றைய பதிவுக்கு போவோம்.

நாம் அதிகமான புகைப்படங்களை வைத்திருப்போம். அதனை வடிவமைக்க பல மென்பொருட்களை நிறுவியிருப்போம். உதாரணமாக பிகாசா (Picasa),பவர் டிரக்ட்டர் (Power Director) போன்ற இன்னும் ஏராளமான மென்பொருட்களை நிறுவியிருப்போம். ஆனால் இந்த தளத்திற்கு செல்வதனால் சில நிமிடங்களுக்குள் உரிய புகைப்படத்தை கொடுத்து நமக்கு விரும்பிய வடிவத்தை தெரிவு செய்த பின் புகைப்படம் வடிவமைக்கப்பட்டு இருப்பதை அவதானிக்கலாம். இதனால் வடிவமைக்கும் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இலகுவாக சேமித்தும் கொள்ளலாம். இனி நாம் எப்படி பயன்படுத்துவது என்று அவதானிப்போம்.
    இதற்கு நாம் முதலில் செல்ல வேண்டிய தளம்: http://photofunia.com/

  • விரும்பிய Effect ஐ செலக்கட் செய்க.
  • பின்னர் Choose File என்பதை கிளிக் செய்து புகைப்படத்தை உள்ளிடுக.
  • Cropசெய்து விட்டு OK என்பதை கிளிக் செய்க.
  • அடுத்ததாக Go கிளிக் செய்க.
  • இனி உங்களுக்கான புகைப்படம் சூப்பராக வரும். {alertInfo}
இன்றைய டெம்பிளேட்

>> free premium blogger template
>> adapted from WordPress with 2 columns
>> right sidebar
>> magazine-styled
>> rounded corners and slideshow
>> Compatible with: IE,Google Chrome, Mozilla Firefox

2 கருத்துகள்

புதியது பழையவை