இலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோஷாப்(Photoshop) Brush Tools

போட்டோஷாப் மென்பொருள் இலகுவாக வடிவமைப்பதற்கு அனைவருக்கும் உதவுகிறது. இந்த Brush Tool இனால் நாம் வடிவமைக்க கஷ்டப்படுகின்ற பல வேலைகளை இலகுவாக செய்யலாம். இது வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகளுக்கு மிக்க உதவுகின்றது. அவ்வாறான Brush களை நாம் பெற்றுக்கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு செல்லுங்கள்.


http://getbrushes.com







http://www.noupe.com/photoshop/1000-free-high-resolution-photoshop-brush-sets.html



http://myphotoshopbrushes.com/


http://photoshop-free-brushes.com/


இதனை போட்டோஷாபில் இணைப்பது பின்வரும் படங்களின் மூலம் தெளிவுபடுத்தப்படும்.



Load Brush எனும் இடத்தில் நீங்கள் தரவிறக்கிய Tool Brush ஐ அடையாளப்படுத்துங்கள்.

6 கருத்துகள்

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் ஜியாத்...

    போட்டோசாப் பிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ள பதிவு.

    அன்புடன்: கான்
    http://tamilpctraining.blogspot.com/

    பதிலளிநீக்கு
  4. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை