(இப் பதிவை வாசிக்க 01 நிமிடம் எடுக்கும்)
இன்றைய காலகட்டத்தில் தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான மென்பொருட்கள்(Software) தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் சில மென்பொருட்களை மாத்திரம் உபயோகிக்கின்றோம். ஆனால் சில மென்பொருட்களை வழமையாகவே நிறுவி வருவோம்.
உதாரணமாக வேர்ட்(word), எக்சல்(excel), பவர் பொயின்ற்(power point) போன்றவற்றை குறிப்பிடலாம். அந்த மென்பொருட்களை திறப்பதற்காக நிறுவிய இடத்தில் அல்லது வேறு இடத்தில் திறக்கலாம். ஆனால் இந்த வகையான மென்பொருளை உபயோகிப்பதனால் எந்த இடத்திலும் திறப்பதற்கு வசதி உண்டு.இன்றைய காலகட்டத்தில் தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான மென்பொருட்கள்(Software) தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் சில மென்பொருட்களை மாத்திரம் உபயோகிக்கின்றோம். ஆனால் சில மென்பொருட்களை வழமையாகவே நிறுவி வருவோம்.
வேர்ட்(word), எக்சல்(excel) போன்ற மென்பொருட்களில் கீபோர்ட் சோர்ட் கட் கீகள் (Keyboard shortcut key) பயன்படும். ஆனால் அதற்கு அவசியமாக கீபோர்ட் (Keyboard) அவசியப்படும். அதை இரண்டு கீகளை சேர்த்து அழுத்துவது ஒரு வகை கடினம். அதனை சுலபமாக்க ஒரு மென்பொருள் பயன்படுகிறது. இதனை நிறுவிய பின்பு அதில் குறிப்பிடப்பட்டுள்ள சோர்ட்கட்கீகளை மௌஸை(Mouse) பயன்படுத்தி வரைந்தால் போதும். உடனே குறித்த மென்பொருள் இயங்கிவிடும். இதனை எந்த இடத்தில் வைத்து வரைந்தாலும் இயங்கும். இதனால் எமக்கு நிறையவே உதவுகிறது.
இதன் நன்மைகள்:-
- விரைவான செயற்பாடு
- இலகுவான முறையில் மென்பொருட்கள் இயங்கி விடும்.
- Mouse Shortcut
- விரும்பிய Program ஐ run செய்யும் வாய்ப்பு
- இதன் கொள்ளளவு 1.60 MB
தரவிறக்கம் செய்ய
நாம் புதிய ஒரு மென்பொருளை இந்த மென்பொருள் மூலம் இயக்குவதாயின், முதலில் இதனை Registration செய்ய வேண்டும்.
பதிவு தகவல்கள் (Registartion Details):
Name: DiSTiNCT
Company: TeAM DiSTiNCT
Copies: 100
s/n: 8YQ3M3-CFRJLI
அனைத்து Symbol ஐயும் அவதானிக்க Double கிளிக் செய்க.
இது என்னுடைய கடைசி பதிவு. ஏனெனில் இன்னும் 1மாதத்தின் பிறகு பரீட்சையை எதிர்நோக்க உள்ளேன். இதன் காரணமாக உங்களுடைய கருத்துக்களையும் Vote ஐயும் எதிர்பார்க்கிறேன். இதுவரை எனக்காக என்னுடன் கைகோர்த்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
Tags:
மென்பொருள்
அருமையாக வேலைசெய்கிறது.....
பதிலளிநீக்குபரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற வாழ்த்துக்கள் ..
@FARHANஇறைவனிடம் பிராத்தியுங்கள்.
பதிலளிநீக்குதேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் .மிக பயனுள்ள மென்பொருள்
பதிலளிநீக்குநல்லதொரு தகவல்
பதிலளிநீக்குபரீட்சையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு@ம.தி.சுதாநன்றி. உங்களுடைய ஆதரவு இருக்கும் வரையில் எமக்கு வெற்றிதான்.
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள தகவல். வெற்றிபெற வாழ்த்துக்கள், நண்பா.
பதிலளிநீக்கு