உங்களுடைய கணணி பற்றிய அனைத்து தகவல்களையும் அறியலாம் வாங்க!

நம்முடைய கணணிகளை நாம் நன்றாக பராமரித்து வருவதற்கும் Virus தாக்காமல் இருப்பதற்கும் நிறைய  AntiVirus Software கள் பயன்படுகிறது. அதே போல நாம் வழமையாக கணணி பற்றி அறிவதற்கு MyComputer இல் Right Click >> Properties சென்று கணணி வேகம்(Speed), RAM இன் அளவு மற்றும் ஏனைய சில விடயங்களை அறிந்து கொள்கின்றோம். 

ஆனால் எம்முடைய Hardware, Software பற்றியும் ஏனைய அனைத்து தகவல்களையும் ஒரே நேரத்தில் கண்காணிப்பதற்கு எமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் பயன்படுகிறது. இந்த Softwareஐ Run பண்ணிய பிறகு சுலபமான முறையில் நம்முடைய Operating System, Install Programs, Drivers, Autorun  இது போன்ற இன்னும் அதிகமாகவும் அனைத்தையும் அறிவதற்கான மென்பொருள் பற்றி அறியலாம் வாங்க!

Software இன் இடைமுகம்

01. இது Windows தளத்தில்(Operating System) மட்டுமே இயங்கும்.
02. இதன் கொள்ளளவு 1.37MB மாத்திரமே 


இதனை தரவிறக்கம் செய்ய  


இன்று ஒரு இலவச புளோக்கர் (Blogger) டெம்பிளேட் 
 இதனை தரவிறக்கம் செய்ய

இது பற்றிய தகவல்கள்
01. 2 columns
02. right sidebar
03. rounded corners
04. simple look.
05. Compatible with : IE,Google Chrome,Mozilla Firefox

என்னோடு கைகோர்த்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். என்னை ஊக்குவித்த அனைவருக்கும் கோடி நன்றிகள்

இந்த பதிவு பற்றிய சந்தேகங்களை கேட்க நீங்கள் செய்ய வேண்டியது என்னுடைய பக்கங்களில் உள்ள Contact Me  என்பதை சொடுக்கி தொடர்பு கொண்டு கேட்கலாம்.

என்னை ஊக்குவித்தோர்களும்    அவர்களுடைய தளங்களும்
சசி  குமார்                                               http://vandhemadharam.blogspot.com/
ம.தி.சுதா                                                  http://mathisutha.blogspot.com
பிரவீன்                                                     http://downloadgprs.blogspot.com

= = > பின்னூட்டத்தை அனுப்புக.

6 கருத்துகள்

  1. அணைத்து தகவல்களையும் ஒரே நேரத்தில் கண்காணிக்க ஒரு உபயோகமான மென்பொருள்..நன்றி ஜியாத் அஹமத்..!

    பதிலளிநீக்கு
  2. முதன் முறையாக இந்த தளத்துக்கு வருகிறேன்.. பயனுள்ள முன்பொருள்.. இது போன்ற இன்னும் பல மென்பொருட்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள மென்பொருள்....அளவு சிறிதானாலும் பயன் பெரிதாக உள்ளது
    நன்றி ஜிஹாத்..

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு ... ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்.. !

    பதிலளிநீக்கு
  5. சகோதரா வளர்ந்து வருவோரை உலகுக்கு காட்ட வேண்டியது சக பதிவர்களின் கடமைகளில் ஒன்று அதைத் தான் நான் செய்தேன்.. செய்கிறென்.. செய்வேன்.. தங்களின் வித்தியாசமான பதிவுகள் கட்டாயம் எல்லோரையும் கவரும்....

    பதிலளிநீக்கு
  6. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_08.html

    பதிலளிநீக்கு
புதியது பழையவை