எந்தவொரு Twitter Profile க்குமான Widget ஐயும் பெற்றுக்கொள்ளலாம்.

அதாவது நம்மல்ல பெரும்பாலும் டிவிட்டர் அக்கவுண்ட் பாவிப்பர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நம்ம இடுகின்ற Tweets எல்லாத்தையும் பார்க்க யோசித்தால் டிவிட்டர் இணையத்தளத்திற்கு சென்றுதான் பார்க்க வேண்டும். அப்படி அங்கு சென்று பார்ப்பது வேறு சிரமம் என எண்ணுபவர்கள் செல்லவேமாட்டார்கள். நாம் இந்த Twitter விட்ஜெட்டை நம்ம தளத்தில் பொருத்திக் கொண்டால் புதிதாக இடும் Tweets அனைத்தும் காட்சியளிக்கும். பழையதை பார்க்க எண்ணுபவர்கள் Join the conversation என்பதை கிளிக் செய்யுங்கள். இதை எப்படி Blogger இல் பொறுத்துவது என்று பார்ப்போம்.

முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
http://twitter.com/about/resources/widgets/widget_profile

Username என்ற இடத்தில் உங்களுடைய Username ஐ டைப்செய்யுங்கள்.
அடுத்தாக Finish & Grab Code என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்தாக Code இனை காப்பி(Copy) செய்யவும்.


01.உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
02.Design - Add a Gadget - Html JavaScript பகுதிக்கு செல்லுங்கள்.


03.கோடிங்கை பேஸ்ட் செய்தவுடன் அங்கு உள்ள Save என்ற பட்டனை அழுத்தினால் போதும் இந்த விட்ஜெட் உங்களின் பிளாக்கில் சேர்ந்து விடும்.
04.இனி நீங்கள் இடும் அனைத்து Tweetsகளும் தானாகவே அப்டேட் ஆகும்.

2 கருத்துகள்

  1. நன்றீங்க...

    நலம் எப்படி ? படிப்பு எப்படி போகுது..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

    பதிலளிநீக்கு
  2. @ ♔ம.தி.சுதா♔
    நன்றாக இருக்கிறேன். ரிசல்ட் வரப்போகுது. அதனால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை