10 நிமிடம் மட்டும்
இலவசமாய் நிழற்படங்கள்
பதிப்புரிமை செய்யப்பட்ட விடயங்களை பாவிப்பது, புலமைச் சொத்து தொடர்பான சட்டப்பிரச்சினைக்குள் கொண்டு செல்லும். இணையத்திலுள்ள பல நிழற்படங்கள் பதிப்புரிமை செய்யப்பட்டவையாகும். அவற்றை மீளப்பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டதான விடயமாகும். ஆனாலும் இணையப்பரப்பிலே பதிப்புரிமை செய்யப்படாத விடயங்களும் காணப்படுகின்றன.
அதனில், பதிப்புரிமை செய்யப்படாத அனைத்தும் தமது தேவைக்கும் பயன்படுத்தக்கூடிய வகையிலுள்ள Royalty Free நிழற்படங்களை, everystockphotoஎனும் இணையத்தளம் வழங்குகின்றது. இவ்விணையத்தளத்தில் இருந்து எமக்குத் தேவையான நிழற்படங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இவ்விணையத்தளத்தின் முகவரி, http://everystockphoto.com என்பதாகும்.

ஒரே பார்வையில்
எமக்குத் தேவையான இணையத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் ஆகியவற்றை ஒரே பக்கத்தில் காட்டக்கூடிய இணையத்தளமொன்றைப் பற்றிக் காண்போம். இந்த இணையத்தளத்திலே எமக்குத் தேவையான இணையத்தளங்களின் அல்லது வலைப்பதிவுகளின் ஊட்டங்களுக்கான (RSS, XML Feed) முகவரிகளை வழங்குவதன் மூலம் அவற்றினை இந்த இணையத்தளத்தின் பக்கத்திலே காணலாம்.
அத்தோடு, இவ்விணையப் பக்கத்திற்கு நாம் விரும்பும் தலைப்பைக்கூட வழங்கலாம். இவ்விணையத்தளத்தில் சேர்க்கப்படக்கூடிய அத்தியாவசியமான இணைய அடிப்படையான சின்னச் சின்ன மென்பொருள்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையத்தள முகவரி www.netvibes.com

Tags:
தளங்கள்
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
பதிலளிநீக்குநன்றி. தொடர்ந்தும் உங்கள் போராடவும். முடிவு கிடைக்கும் வரை.
பதிலளிநீக்குபயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
பதிலளிநீக்கு@Samudraநன்றி.
பதிலளிநீக்குநன்றி சகோதரா.. தொடருங்கள்..
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.
@ம.தி.சுதாநன்றி சகோதரா..
பதிலளிநீக்கு