
01) Pictures (Ex: .jpg, .gif, .png போன்றவை)
02) Videos (Ex: .flv, .mpeg, .wmv போன்றவை)
03) Audios (Ex: .mp3, m3u போன்றவை)
04) Archives (Ex: .RAR, .Zip போன்றவை)
05) Other (Ex: .html, .php போன்றவை)
<< படத்தினை பதிவேற்றம்(upload) செய்வதால் நமது சேவரில் இருந்தே image url கிடைக்கும்.
Ex: http://jiyathahamed.eu5.org/images/sign.png
<< வீடியோவை பதிவேற்றம்(upload) செய்வதனால் நமது சேவரில் இருந்தே video url கிடைக்கும்.
Ex: http://jiyathahamed.eu5.org/video/example.flv
>> நமது சேவரில் இருந்தே Download ஆக வைப்பதற்குரிய வசதி உண்டு.
Ex: ஒரு RAR,Zip போன்ற அல்லது Video,Audio போன்ற அனைத்தும் அதாவது நாம் பதிவேற்றம்(upload) செய்த பின்னர் அந்த url ஐ Link இற்கு வழங்கும் போது Download ஆகக் கூடியதாக வசதியை வழங்கலாம். இதனால் Rapidshare,Uploading,Hotfile போன்ற தளங்களில் Download செய்ய போய் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இது ஓர் நன்மையாகும்.
>> அதே வேளை yourname.domainname.com/net/org/biz போன்ற இன்னுமொரு சேவையையும் வழங்குகின்றது. இது Domain Name Service எனப்படுகிறது.
Ex: jiyathahamed.orgfree.com
jiyathahamed.6te.net
jiyathahamed.eu5.org
jiyathahamed.xp3.biz
இதில் jiyathahamed என்பதற்கு உங்களது பெயரை வழங்குக.
orgfree.com/6te.net/eu5.org/xp3.bizபோன்றவை domain name ஆகும்.
இதில் விரும்பியதை Select செய்க.(விபரம் பின்னால்)
இச்சேவையை பெற
நாட வேண்டிய தளம்: http://freewha.com , http://freewebhostingarea.com
Step-1 இப்போது Account ஒன்றை உருவாக்குவது பற்றி பார்ப்போம்.
http://freewha.com இற்கு செல்லுங்கள்.
மேலே படத்தில் காட்டியவாறு உங்களது Data வை கொடுக்கும் போது Create ஆகி விடும்.(நீங்கள் உங்களது விபரத்தை வழங்குக.)
Step-2 உங்களது name ஐ Type செய்யுங்கள்.
domain select பண்ணுவது 1வது படம்
Ex: 6te.net
eu5.org
orgfree.com
Step-3 Ex: 6te.net எனின்,
மேலே குறிப்பிட்டவாறு பதிவேற்றம்(Upload) செய்க.
பின்பு yourname.domainname.com/net/org/biz (இதில் ஏதாவதொன்று Ex: yorname.6te.net) என type செய்து File name (நீங்கள் பதிவேற்றம்(upload) செய்யும் File அது Picture ஆக இருந்தால் (Sample.jpg) type செய்யுங்கள்.(கட்டாயமாக .file extension ஐயும் type செய்க. Ex: Sample.RAR )
நீங்கள் index.html/index.php போன்ற ஏதாவதொன்றை பதிவேற்றம்(upload) செய்தால் உங்களது தளம் open ஆகும்.
images/sign.png என்பதில் images எனும் folder நீங்கள் உருவாக்கிற பிறகு அந்த Folder இனுள் Sign.png எனும் image ஐ upload செய்கிறோம்.
அதே போல் videp/sample.flv யும் உருவாக்கலாம்.
ஆனால் கட்டாயம் Folder உருவாக்க வேண்டிய அவசியமில்லை. {}தனித்தனியாக பிரிவுகளில் இடுவதனால் சுலபமாக அறியலாம்.
Folder ஐ உருவாக்க வேண்டுமாயின் New Dir என்பதை கிளிக்செய்து Folder name type செய்து சரி ஐ கிளிக் செய்க.
Tags:
இணைய முகவரி
எனக்குத் தன் சுடு சோறு
பதிலளிநீக்குThe GREATEST page that I read all day!?!
பதிலளிநீக்குi am really like your post
பதிலளிநீக்குOur strong belief is that no one can be too old for this Industry with the technology changing so rapidly and we have to be extremely open and very innovative to utilize it with a great conviction.
பதிலளிநீக்குthanks for sharing your information
பதிலளிநீக்குGreat post, thanks
பதிலளிநீக்குVery useful your post, thank you
பதிலளிநீக்கு