இலவசமாக Tamil MP3 பாடல்களை Download செய்ய வேண்டுமா?

தற்போது எல்லாம் பாடல்கள் மலிந்து விட்டன. அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கருதி இலவசமாக தருவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தளங்கள் காணப்படுகின்றன.

ஐயோ! வேண்டாம்! வேண்டாம்! என்று கூறுமளவிற்கு காணப்படுகிறது. இருந்தாலும் நமக்கு விரைவாகவும் கவர்ச்சிகரமான  Album Art போன்ற சிலவசதினளுடனும் குறித்த அப்பாடலின் நடிகர்,நடிகை,பாடலை பாடியவர்கள்,பிண்ணனி இசை போன்றவற்றை அவர்களே அத்தளத்தில் சேர்த்து தருகின்றார்கள்.


இதனால் பார்த்ததுமே குறித்த படத்துடைய பாடல் தான் என்று சுலபமாக கூறலாம்.
மற்றும் குறித்த பாடலை இவர்கள் தான் பாடினார்கள் என்று கூட கூறுமளவிற்கு வசதிகளை செய்து தருவதற்கு இருக்கும் போது எதற்கு ஏனைய தளங்கள் என இப்போது நினைப்பீர்கள்.

அப்படியான வசதியை தருகின்ற சில தளங்கள்:-


ஒரு பாடல்களுக்கான இணையதளம், இது புதிய திரைப்பட பாடல்கள் மற்றும் ஆல்பங்களின் பெரும் தொகுப்பைக் கொண்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளின் டிராக் லிஸ்ட் உள்ளது. இது கலைஞர்கள், ட்ரெண்டிங் பாடல்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் போன்றவற்றை வகைப்படுத்துகிறது.


டெம்பிளேட் ஒன்று 
>> 2 columns
>> left sidebar
>> web 2.0 design
>> rounded corners
>> simple look
>> Compatible with : Mozilla,Internet Explorer,Google Chrome



3 கருத்துகள்

  1. நண்பருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நண்பா என்னுடைய தளத்திற்கும் வருகை தாருங்கள்...மேல் குறிப்பிட்ட தளங்கள் செய்யும் வேலையை தான் நானும் செய்கிறேன்....விருப்பபட்டால் அந்த லிஸ்டில் சேர்க்கவும்...!



    www.Downloadgprs.Blogspot.Com

    பதிலளிநீக்கு
புதியது பழையவை