விளம்பரத்தால் உழைக்லாம் வாங்க!

 (இப் பதிவை வாசிக்க 01 நிமிடம் எடுக்கும்)
நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைக்கு எத்தனையோ பேர் இணையத்தில் பணம் சம்பாதிக்கின்றனர். அந்த வகையில் நானும் ஒருவகையை கூறுகிறேன். விளம்பரத்தில் பல வகைகள் உண்டு. அதை வழங்க பல நிறுவனங்களும் முன்வருகின்றன.
அதில் ஒன்று 000webhost எனும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் ஒரு Account திறந்து அந்த நிறுவனத்தினுடைய விளம்பரத்திற்குரிய Code தந்த பின் உங்களுடைய பிளாக் அல்லது ஏனைய தளங்களில் பதிவு செய்யலாம். இதில் எப்படி உழைப்பது என்றால் எம்முடைய தளத்தில் இருக்கும் விளம்பரத்தின் மீது 20 பேர் வரை  கிளிக் செய்து Account திறந்தால் 100$ ஆகியவுடன் எமக்கு எமது Paypal கணக்கிற்கு அனுப்புவார்கள்.  ஒரு Account திறந்தால் 5$ ஆகும்.

ஒரு IP இல் இருந்து ஒரு Account மட்டுமே கணக்கு எடுக்கப்படும். பல Account திறந்தாலும் பணம் வழங்கப்படாது.

நீங்களும் இன்றே இணைய கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்க.

Web hosting

இப்படித்தான் துள்ளி குதிக்க போறீங்க!

8 கருத்துகள்

  1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல் சகோதரம்... நானும் முயற்சிக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  3. நன்பரெ நானும் ஒரு அக்கவுண்டு ஒபன் பன்னிட்டேன்.
    அந்த கோடு என்னுடைய இமெயிலுக்கு வருமா அல்லது அந்த வெப்சைட்டில் தேடவா .

    எனக்கு விளக்கவும்.

    என்னுடைய முகவரி :
    srimuthuvelu@gmail.com

    பதிலளிநீக்கு
  4. @எஸ்.முத்துவேல்நீங்கள் ஈ-மெயில் ஐடியையும் பாஸ்வேர்டடையும் டைப் செய்து வரும் விண்டோவில் Refer A Friend என்பதை கிளிக் செய்து அந்த பக்கத்தின் கடைசியில் வரும் Code ஐ கொப்பி செய்து உங்களுடைய தளத்தில் பிரசுரிக்கவும்.

    பதிலளிநீக்கு
  5. I have not heard about this company.

    Normally, reviews will contain details on
    1) how it performs,
    2) CPC / CPM rate
    3) CTR
    4) Whether the company is reliable, and does it really pay.

    You have to use it as a test for some time and let us know.

    But I understand this article is just an intro for the service.

    Anyway, I do appreciate the info provided and thanks for the info.

    பதிலளிநீக்கு
  6. இங்கு நானும் சில பயனுள்ள பணம் தரும் தளங்களை இணைத்து இருக்கிரேன் வாருங்கள் வந்து பாருங்கள் அனைத்து தளங்களும் 100% பணம் தரும் தளங்கள் மட்டும் தான். Visit Here : http://bestaffiliatejobs.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. நண்பரே, நீங்கள் http://yahooads.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். http://yahooads.in தமிழ் இணையததிற்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

    ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
    http://www.yahooads.in/publisher_join.php

    பதிலளிநீக்கு
புதியது பழையவை