நாம் வழமையாக பிளாக்கில் பதிவேற்றம் செய்யும் இ-மேஜ் அனைத்தும் பிகாஸாவில் பதிவேற்றப்படுகிறது. ஆனால் இது பிளாக் செய்யும் போது செய்யலாம். ஆனால் ஏனைய தேவைகளுக்கு நாம் பதிவேற்ற பிகாஸாவில் சென்று பதிவேற்றம் செய்யலாம். எனினும் நாம் இலகுவாக பதிவேற்ற நிறைய தளங்கள்கைகொடுக்கின்றன. அத்தோடு இமேஜ்களுக்கான களையும் தெரிவிக்கும். இதனால் நம் உறவினர்களுக்கு இந்த லிங்கில் சென்று பாருங்கள் என மிக குறுகிய ஒரு லிங்கை வழங்கலாம்.
இதற்கு உதாரணத்திற்கு சிலவற்றை கூறுகிறேன்.
- imageshack.us
- freeimagehosting.net
- tinypic.com
- photobucket.com
- www.imgplace.com
- www.turboimagehost.com
- xtupload.com
- www.free-webhosts.com/free-image-hosting.php
- www.imagevenue.com
- www.imagehousing.com
- www.villagephotos.com
- xs.to
- www.4freeimagehost.com
- uploaded.to
- tubeimage.com
- www.freepicturehosting.com
- www.imagehost.org
- www.postimage.org
- uploadgeek.com
- www.viaboomimage.com
- www.hostingpics.org
- whatapic.com
- www.freewebspace.net/free/Free-image-hosting
- hotchyx.com
- www.imagehosting.gr
- www.myimagehosting.com
- www.mynetimages.com
- www.biggerbids.com
- www.yoxio.com
நண்பர்களுடன் பகிர்தல் நன்மை பயக்கும்.
Tags:
தளங்கள்
அரிய தகவல்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
தகவல் உலகம்
அடடா இவ்வளவு தளங்கள் இருக்கிறதா.. வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.