இலவசமாக மென்பொருளை தரவிறக்கம் செய்ய

கிராக் (Crack) செய்யப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்துவதில் பல ஆபத்துகள் உள்ளன. இறுதியில், இது உங்கள் வேலையைப் பாதித்து முக்கியமான தகவல்களை இழக்கச் செய்யலாம்! மென்பொருள் license keys களை (சட்ட மற்றும் பதிப்புரிமை) (Legal and Copyright) இலவசமாகக் கண்டுபிடித்து பதிவிறக்கம் செய்ய பல தளங்கள் உங்களை அனுமதிக்கிறது.
இணையதளத்தில் அற்புதமான மென்பொருளை நீங்கள் காணலாம். அவற்றை இலவசமாகப் பெறவும், ஆன்லைனில் சிறந்த தள்ளுபடிக் குறியீடுகளுடன் பணத்தைச் சேமிக்கவும் உங்களுக்கு உதவும் அல்லது அது சாத்தியமில்லை என்றால், வேறு சில சிறந்த மாற்று வழிகளைக் காண்பிக்க கூடிய தளங்களின் பட்டியல்கள்:

  1. https://www.giveawayoftheday.com
    Every day we offer FREE licensed software you’d have to buy otherwise

  2. https://sharewareonsale.com
    We bring you daily free giveaways! See all of our current giveaways or find apps for Windows, Mac, Android, or iOS.

  3. https://giveaway.tickcoupon.com
    Tickcoupon Software Giveaway provides you a shareware free and software giveaway everyday. We give you FREE licensed of paid apps & software for Windows, Android, Mac, and iPhone users.

  4. http://www.bitsdujour.com
    Every day we hand pick a select group of 24 hour deals from the best Mac and PC software that's...

  5. https://www.download.io
    Like software, app, and game giveaways? Enter our Paid and Fully licenced giveaways for software you actually want.

  6. https://winningpc.com
    Get the latest software full version license key giveaway for Free. You can legally get the software full version with the license key/serial number without a crack. 

  7. https://giveawaysnetworks.net
    Get Exclusive Discounts & Giveaways on your Preferred software & Apps Every Day.

கருத்துரையிடுக

புதியது பழையவை